Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

(UTV |கொவிட் -19 ) – கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை இலங்கையிலுள்ள 3 பல்கலைக்கழகங்களின் இரசாயன ஆய்வு கூடங்களில் ஆரம்பிக்க தயாராகவிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க...
உலகம்

சவூதியில் சிறுவர்களுக்கான மரண தண்டனை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவூதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 126 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ்...
உள்நாடு

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

(UTV|கொழும்பு) -2020 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக 367,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம்...
உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 27,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 53 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(26) கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான...
உள்நாடு

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையை மொத்த விற்பனையாளர்களுக்காக எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்ளது. இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு மெனிங் சந்தையை கிருமி நீக்கம்...
உலகம்

இத்தாலியில் மே 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இத்தாலியில்...