Month : March 2020

உள்நாடு

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாட்டில் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்

(UTVNEWS | UK) –ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிவிவகார சேவையில்...
உலகம்

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா

(UTV|லிபியா) – லிபியாவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் (Ghassan Salame) தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்....
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை

(UTV|கொழும்பு)- நாட்டில் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக...
கிசு கிசு

தனக்கு எப்படி கொரோனா வந்தது; இலங்கை பெண் [VIDEO]

(UTVNEWS | ITALY) –நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் இத்தாலியிலுள்ள இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளான இலங்கை பெண் ஊடகவியளர்களுடன்...
உள்நாடு

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 36 வயதுடைய நபர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
விளையாட்டு

T20 போட்டியிலிருந்து 2 வேகப்பந்து வீச்சாளர்கள் நீக்கம்

(UTV|கொழும்பு)- மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்....
உலகம்

பாப்பரசருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

(UTV|கொழும்பு) – சுகயீனமுற்றிருந்த நிலையில் இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் இனால் பாதிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (03) தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களை எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் நௌபர் ரஹ்மான் இடம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து கையளித்திருந்தார்....
உள்நாடு

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹமட் இற்கு வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று(03) கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...