Month : March 2020

உலகம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனை செய்யும் கருவிகள் தட்டுப்பாடு

(UTV|கொழும்பு) – அமெரிக்காவில் கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனை செய்வதற்கான கருவிகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பொதுமக்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை அருந்த அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டின் சில பாகங்களில் நாளை(08) அதியுயர் வெப்பநிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நிதி ஒதுகீடுகளுக்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்

(UTV|கொழும்பு) – தேர்தல் செலவுகள் உள்ளிட்ட எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை ஈடுசெய்யும் வகையில், நிதி ஒதுகீடுகளை செய்வதற்கு திறைசேரி செயலாளருக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

(UTV|கொழும்பு) -பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு எதிர்வரும் 11ம் திகதி மாலை 7 மணியளவில் கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை...
உள்நாடுவணிகம்

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடு

காலநிலையில் மாற்றம்

(UTV|கொழும்பு) – மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(06) இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது. சபரகமுவ மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் ஏற்படுவதை தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு, கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு படையணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற...
விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...