குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு
(UTVNEWS | COLOMBO) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்த...