வவுனியாவில் செல்லொன்று மீட்பு
(UTVNEWS | VAVUNIYA) –வவுனியா மரக்காரம்பளை பகுதியில் செல்லொன்று மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல்...