Month : March 2020

உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் வேட்மனு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட...
உள்நாடு

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு மீளவும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|மட்டக்களப்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 61 பேரின் 59 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தன்னை கைது செய்ய விடுத்துள்ள பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக அவரது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு...
உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவையிடம் இருந்து விசேட கோரிக்கை

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 என இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்துள்ளன....
விளையாட்டு

சகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம்

(UTV| இத்தாலி)- இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டில்...
உள்நாடு

பேரூந்து சாரதிகள் – நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

(UTV|கொழும்பு) – பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது....
உள்நாடு

ஐதேக முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் (10) கலந்துரையாட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

கொரோனா காரணமாக 70,000 கைதிகள் விடுவிப்பு

(UTV|ஈரான்) – கொவிட் – 19 பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் சுமார் 70,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
புகைப்படங்கள்

வணக்கம் மட்டக்களப்பு.. வந்தாரை வாழவைப்போம்…

(UTV|மட்டக்களப்பு) – தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று(10) காலை வருகை தந்த 181 பேரையும் வரவேற்கத் தயாராகும் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்....