Month : March 2020

உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இன்று(13) காலை 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது....
விளையாட்டு

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

(UTV|லண்டன்) – செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது....
விளையாட்டு

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

(UTV|ஜப்பான்) – கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் தீபம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்றப்பட்டது....
உலகம்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

(UTV|ஸ்பெயின்) – ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்....
கிசு கிசு

கொரோனா வைரஸ்; இரண்டாவது நபர் யார் தெரியுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளானதாக இரண்டாவது நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் இதற்கு முன்னர் அந்த வைரஸ் தொற்றியதாக உறுதியாகிய நபருடன் தொடர்பில் இருந்தவர்...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது....
உள்நாடு

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது....
உள்நாடு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(13) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொடர்பாக தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

(UTV|இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை...