Month : March 2020

சூடான செய்திகள் 1

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் மருந்துகளை...
விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்

(UTVNEWS | COLOMBO) –இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் இப்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 02 திகதி இத்தாலியில் உள்ள...
விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்

(UTV|கொழும்பு ) – எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
உள்நாடு

ரணிலின் விசேட அறிக்கை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இந்தப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது. இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது....
கேளிக்கை

நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

(UTV|இந்தியா) – தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில்...