Month : March 2020

கேளிக்கை

கொரோனா வைரஸ் – பிரபல நடிகையின் திருமண நிகழ்ச்சி ஒத்திவைப்பு

(UTV|இந்தியா ) – நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாக மலையாள நடிகை உத்தரா உன்னி தெரிவித்துள்ளார். வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV|அமெரிக்கா ) – கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட...
உலகம்

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

(UTV|ஸ்பெயின் ) – ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் நாட்டில் கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

(UTV|கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்துவரும் செயற்பாட்டை, இன்று(15) முதல் 2 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

எதிர்வரும் திங்கட் கிழமை அரச மற்றும் வர்த்தக விடுமுறை [UPDATE]

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

(UTV|கொழும்பு) – சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது....
உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட...