Month : March 2020

உள்நாடு

கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம்

(UTVNEWS | COLOMBO) –கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான பகுதிகளாக கொழும்பு மற்றும் தெற்கு மாகாணத்தின் சில பகுதிகள் உட்பட புத்தளம், மேல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று நாடுகளிலில் இருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

உயிர் காக்க உரமாகும் நம் வீரர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்று பரவுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு இராணுவத்தினர் முழு மூச்சாக தங்களது பணியினை தொடரும் காட்சியே இது.. ...
உள்நாடு

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) -வேட்பு மனு தாக்கல் தொடர்பாக பொலிஸார் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.   வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வருகை தரும் உறுப்பினர்களை 2 ஆக குறைத்துக்...
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடுவணிகம்

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

(UTV|கொழும்பு) – தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது....
உலகம்

இத்தாலியில் இதுவரை 2,158 பேர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – கொரோன வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 683 பேர் இந்த தொற்றால்...
உள்நாடு

இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில்...
உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

(UTV|கொழும்பு) – இன்று(17) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை ரயில்வே சேவைகளில் 88 இரத்தாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....