Month : March 2020

உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTVNEWS | COLOMBO) -தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. அதில் ஒருபோதும் தலையிடமாட்டேன். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொரோனா வைரஸ்தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று...
உள்நாடு

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34...
உள்நாடு

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏனைய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

(UTV|கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

(UTV|கொழும்பு) – சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கிசு கிசு

நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் பெண்; கொழும்பில் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா நாட்டை ஆட்டிப்படைக்கும் நிலையில், உள்ளூர் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. குறித்த சம்பவம் கொழும்பு தொடலங்க பகுதியில் இடம்...
உள்நாடு

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – ரயில் போக்குவரத்திற்கான பயணசீட்டு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது....