ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி
(UTVNEWS | COLOMBO) -ஊடகவியலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மே மாதம் 15ம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குறிப்பிட்டதற்கு அமைய மார்ச்...