Month : March 2020

உள்நாடு

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு

(UTVNEWS | KALMUNAI) -கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (25) தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் சன நெரிசலைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தைகள் மற்றும் கடைகளை திறக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவிளையாட்டு

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

(UTVNEWS | COLOMBO) -தேசிய வைத்தியசாலைக்கு, மேலும்  உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸால் இதுவரை 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப்...
உலகம்

கொரோனா – பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா...
உள்நாடு

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) –பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். தமது சங்கத்தின் அங்கத்தவர்களிடமிருந்து...
விளையாட்டு

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார

(UTVNEWS | COLOMBO) –இலங்கை கிரிக்கெட்டின் அணியின் முன்னால் தலைவரும் எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தன்னை தன்னைத் தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார். அண்மையில் லண்டன் சென்று திரும்பிய சங்கக்கார...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை மறுதினம் (27) காலை 6 மணி வரை பொலிஸ்...
உள்நாடு

ஊரடங்கு வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

(UTVNEWS | COLOMBO) -சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார். ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப்...
வகைப்படுத்தப்படாத

மெனிங் சந்தையை திறந்து வைக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைப்பதற்கு அதன் வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று மரக்கறி...
உலகம்

அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3,434 பேர், சீனாவில்...