Month : March 2020

உள்நாடு

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் பற்றி போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) -இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

(UTVNEWS | COLOMBO) -கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவரும் இனங்காணபடவில்லை காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

மெக்ஸிகோவில் தேவையற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTVNEWS | மெக்ஸிகோ ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களின் 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு...
உள்நாடு

தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்

(UTVNEWS | கொழும்பு ) – தற்போது நாட்டின் நிலைமையை கருத்தில்கொண்டு பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS | கொழும்பு ) – மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

(UTVNEWS | கொழும்பு ) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) –வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்குச்...