Month : March 2020

விளையாட்டு

கொரோனாவுக்காக அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

(UTVNEWS | பங்களாதேஷ் ) – உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வகையில் அரசுக்கு அரைமாத சம்பளத்தை வழங்க இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்....
உள்நாடுவணிகம்

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) –அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை ஆதாரமாக வைத்து வழங்கப்பட்ட தனிநபர் கடனுக்கான தவணைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல...
உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு

(UTVNEWS| COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர். அந்த வகையில் கந்தகாடு (42), தியதலாவா...
உள்நாடு

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

(UTVNEWS| JAFFNA) -கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...
உலகம்

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு மட்டுமே பலன் தராது – உலக சுகாதார அமைப்பு தகவல்

(UTVNEWS | சுவிட்சர்லாந்து ) – கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு...
உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

(UTVNEWS | அமெரிக்கா ) – அமெரிக்காவில் கொரோனா இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

(UTVNEWS | பொகவந்தலாவ) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்....
உள்நாடுவணிகம்

அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம்

(UTVNEWS | COLOMBO) -தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும்...
கேளிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் வாசனை திறனை இழந்தார் பிரபல பாடகர்

(UTVNEWS | அமெரிக்கா ) – ஹாலிவுட் நடிகரும், பிரபல அமெரிக்க பாப் பாடகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு...