Month : March 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நான்காவது நபர் பூரண குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்....
விளையாட்டு

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை

(UTV|ஸ்பெயின் ) – மென்சஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பெப் கார்டியோலா ஸ்பெயின் நாட்டுக்கு 1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்....
உலகம்

மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் தடை விதிப்பு

(UTV|ரஷ்யா) – ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளையும் எதிர்வரும் 27ம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள்...
உள்நாடு

கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி விஷேட தொலைபேசி இலக்கம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று வைத்தியர்களால் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

பொதுமக்களை பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் இரு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா)தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க...
உலகம்

‘ஜி – 20″ அமைப்பின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடல்

(UTVNEWS| COLOMBO) –‘ஜி – 20″ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் போது கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த...
உள்நாடு

மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி விடுதலை

(UTVNEWS | COLOMBO) – மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே விடுதலை செய்யப்பட்டார்...