(UTV| இந்தியா) – தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவர் சுவிட்ஸலாந்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV| கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி மற்றும் வறுமை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி தொடர்பில் அரசு கவனம் செலுத்தி உள்ளது....
(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன....
(UTV| அமெரிக்கா) – கொவிட் – 19 எனும் கொரோனா தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையான காலப்பகுதியில் 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....