Month : March 2020

உலகம்உள்நாடு

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

(UTV | லண்டன் ) – லண்டனில் உள்ள 55 வயது இலங்கையர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது

(UTV | கொழும்பு ) – சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய களுபோவில பகுதியை சேர்ந்த ஒருவர் குருநாகலில் கைது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர்...
கேளிக்கை

பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கினார் அக்‌ஷய் குமார்

(UTV | இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்புக்காக இந்தியா பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்....
உள்நாடு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்கா மற்றும் சீனா உதவி

(UTV | கொழும்பு ) – இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக சீனா இன்று விமானம் மூலம் இலங்கைக்கு மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

(UTV|கொழும்பு) – கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அனைவரும் உடனடியாக பொது சுகாதார பரிசோதகரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...
கேளிக்கை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மரணம்

(UTV | கொழும்பு) – பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காலமானார்....
உலகம்

வுஹான் நகரின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு

(UTV|சீனா) – உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனா பரவல் தொடங்கிய வுஹான் நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளதாக சரவதேச...
உள்நாடு

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்ப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கண்டி தலதா மாளிகை மற்றும் மல்வத்து அஸ்கிரிய பீடத்தினால் 2 கோடி...