(UTV|கொழும்பு) – 17,500 கிலோ கிராம் பெறுமதியான காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களை வத்தளை பகுதியில் இருந்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்....
(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி, கொழும்பு தொற்று நோய் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக விடுவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது....
(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதுடன், வைரஸ் தொற்றால் 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்....
(UTV|கொழும்பு) – கொழும்பு, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லொக் மாவத்தைக்கு பிரவேசிக்கும் வீதியின் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தால் வாகன போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது....
(UTV|நியூசிலாந்து) – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டீ-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை இந்திய அணி ‘வைட் வோஷ்’...
(UTV|கொழும்பு) – சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட்...