Month : February 2020

உள்நாடு

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகளில் இன்று (04) காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாளாந்தம் 2 மணித்தியாலயத்திற்கு மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்திருந்தது....
உள்நாடு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி – ரிஷாத்

(UTV|கொழும்பு) – பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால்,...
உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அனுமதி

(UTV|கொழும்பு) – சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சஜித் தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரை கைது செய்ய உத்தரவு

(UTV|கொழும்பு) – எயார்பஸ் முறைகேடு தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமலி விஜேநாயக ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா...
உள்நாடு

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03)...
விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரின் Plate Final ஆரம்பம்

(UTV|கொழும்பு) – 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் Plate Final, போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன....