Month : February 2020

உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி பெற அனுமதி

(UTV|கொழும்பு) – வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உலகம்

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

(UTV|துருக்கி)- துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டில் தற்போது நிலவும் கடும்குளிர் காரணமாக...
உள்நாடு

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை இம்மாதம் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
விளையாட்டு

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் – ஜப்பான் பிரதமர்

(UTV|ஜப்பான்) – ஜப்பானில் நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமென ஜப்பான் தெரிவித்துள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

(UTV|ஹொங்கொங்) – கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து செல்கின்ற நிலையில், ஹொங்கொங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப தீர்மானித்துள்ளது....
உள்நாடு

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

(UTV|கொழும்பு) – பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கான் (Mujahid Anwar Khan) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்....