(UTV|ஹட்டன்) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று(08) இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்....
(UTV|சீனா) – சீனாவில் பரவி வரும் உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக 81 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன்...
(UTV|கொழும்பு) – பொதுமன்னிப்பு காலத்திற்குள் 10 அதிகாரிகள் உள்ளிட்ட முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் துப்பாக்கிச் சூட்டில் 21 பேரைக் கொன்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு) – ஊடக சந்திப்பில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....