Month : February 2020

உள்நாடு

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் இலத்திரனியல் மயமாகிறது

(UTV|கொழும்பு) – இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலத்திரனியல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 வரை பாடசாலை மாணவர்களை அதிக வியர்வை தரும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு...
உள்நாடு

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது

(UTV|கொழும்பு) – சுமார் 200 வருட காலமாக பாவனையில் இருந்த புகையிரத பற்றுச்சீட்டுக்கு பதிலாக புதிய முறையிலான பற்றுச்சீட்டினை அறிமுகப்படுத்தவும், புகையிரதத்தில் ஆசன ஒதுக்கீட்டில் இடம்பெறும் இலஞ்ச ஊழல்களை கட்டுப்படுத்தவும் Online முறையில் ஆசன...
உள்நாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்

(UTV|கொழும்பு) – காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது....
வணிகம்

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

(UTV|கொழும்பு) – பெரும்போக நெல் கொள்வனவுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மாவட்ட செயலாளர்களின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உரிய தரத்தைக் கொண்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – சேவைக்கு சமுகமளிக்காத முப்படையினரை சட்ட ரீதியாக விலக்குவதற்காக அல்லது சேவையில் மீண்டும் இணைவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன்(12) நிறைவடைகின்றது....
உலகம்

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா) – கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளதாக சீனா நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(12) பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு

(UTV|கொழும்பு) -இலங்கைக்கு தென்கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தில் இன்று(12) அதிகாலை 2.34 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில்...