Month : February 2020

புகைப்படங்கள்

கடந்த ஆண்டு உலகை கலக்கிய புகைப்படங்கள்

(UTV|லண்டன்) – ஆள்நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது....
உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 924 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளநீர் விவசாய பிரதேசங்களுக்குள் உட்புகுவதாகவும் ஆற்றுக்கு அண்மித்த வீடுகள் மற்றும் மக்கள் உடைமைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது....
உலகம்

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

(UTV|சீனா ) – கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நாளை(14) இடம்பெறவுள்ளது. இதன்போது, சமகால அரசியல் நிலவரம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டமைப்பு...
உள்நாடு

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – ரிஷாத் இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு) – பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அவரை சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்....
உலகம்

சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ்

(UTV|ஜப்பான் ) – ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....