Month : February 2020

உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து  20,000 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

(UTV|கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக டிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது....
கேளிக்கை

தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல் விரைவில்

(UTV|இந்தியா ) – தண்ணீரின் அவசியம், சேமிப்பு உள்ளிட்ட தண்ணீர் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து சென்னையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஏற்பாடு...
உள்நாடு

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

(UTV|யாழ்ப்பாணம்) – மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்....
உலகம்

கொலம்பியா விமான விபத்தில் நால்வர் பலி

(UTV|கொலம்பியா ) – கொலம்பியா நாட்டில் இரட்டை என்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமானம் பயணிக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
உள்நாடு

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று

(UTV|கொழும்பு) – மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் குறித்த ஒப்பந்தம்...
உள்நாடுவணிகம்

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை நீடிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறை நீடிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

தென்னாபிரிக்க அணி வெற்றி

(UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்காவில் நேற்றிரவு இடம்பெற்ற, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது....
உள்நாடு

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது....
கேளிக்கை

எலிகளின் சண்டை : விருதை வென்றார் சாம் ரோவ்லி

(UTV|லண்டன்) – ஆள்நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது....