தாய்லாந்து அணிக்கு இலகு வெற்றி இலக்கு
(UTV|கொழும்பு) – தென்னாபிரிக்கா அணியானது, தாய்லாந்து அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்படி 20 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா அணியானது, 03 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுள்ளது. மகளிர் இருபதுக்கு...