தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி
(UTVNEWS | COLOMBO) –மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதியில் விளையாடுவதே தங்களது எதிர்ப்பார்ப்பு என இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...