Month : February 2020

உள்நாடு

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – கைதான சிங்களத் திரையின் பிரபல இளம் நடிகரான காவிங்க பெரேராவை எதிர்வரும் மார்ச் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ++++++++++++++++++++++++++++++++++++++   UPDATE...
உள்நாடு

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ – ரிஷாட் பதியுதீன் [VIDEO]

(UTV|கொழும்பு) – ‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட்...
உள்நாடு

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]

(UTV|கொழும்பு) – ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டமொன்று இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது....
உள்நாடு

மாணவர்கள் போதைபொருள் பாவனை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – பாடசாலைகளை அண்டியதாக போதை பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்கு 0777 128 128 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

அஜித் பிரசன்னவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....
புகைப்படங்கள்

விடைபெற்றார் சீன பெண்

(UTV|கொழும்பு) – COVID -19 தொற்றுக்குள்ளாகி கொழும்பு IDH மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் இன்று அங்கிருந்து விடுதலை பெற்றார்.  ...
உள்நாடு

முஹைதீன் பேக் பெயரில் விசேட தபால் முத்திரை

(UTV|கொழும்பு) – இலங்கையில் பெரும்பான்மை மக்களின் இதயங்களை வென்ற மறைந்த பிரபல பாடகர் முஹைதீன் பேக் பெயரால் எதிர்வரும் 20 ஆம் திகதி விசேட தபால் முத்திரை ஒன்றை வெளியிடவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது....
கேளிக்கை

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்

(UTV|இந்தியா) – ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன்...
உள்நாடு

சட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் 200 சட்டவிரோத துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

ஆறு பேருக்கு மரண தண்டனை

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது....