Month : February 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|கொழும்பு) -மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

(UTV|திருகோணமலை ) – திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்....
உள்நாடு

சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நாளை(20) காலை 8 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி வரை மீள...
உள்நாடு

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ வேட்பாளராக

(UTV|மாத்தறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட தான் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்....
விளையாட்டு

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள குழாம்

(UTV|கொழும்பு) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்....
விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடரிலிருந்து தனுஷ்க விலகல்

(UTV|கொழும்பு) – மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்களிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க விலகியுள்ளார்....
உள்நாடு

ஜனாதிபதியின் வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஒரு வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவும் தனக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்....