திட்டமிட்டபடி மாஸ்டர் வெளியாகும்
(UTV|இந்தியா)- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்...