Month : February 2020

உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என அரச பகுப்பாய்வு திணைக்களம் நுகெகொடை நீதவான் நீதிமன்றுக்கு இன்று கடிதம்...
உள்நாடு

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி ஆராய்ச்சி வலையமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்திற்கும், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்...
உள்நாடு

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

(UTV|கொழும்பு) – பதிவு செய்யப்பட்டாமல் நீண்ட தூர சேவைகளில் ஈடுபட்டு வந்த 17 அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தொடர்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|கொழும்பு) – இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை இன்று (24) பொறுப்பேற்றுள்ளார்....
உலகம்சூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

( UTVNEWS | MALASIYA) –மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது இராஜினாமாக கடிதத்தினை அந்நாட்டு மன்னரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட்டு தனது...
உள்நாடு

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

(UTV|கொழும்பு) – 2002 ஆம் ஆண்டு காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின்...
கேளிக்கை

அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர்

(UTV|இந்தியா) – ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கண்டி) – பிலிமதலாவ முதல் வத்தேகம வரையில் புதிய அலுவலக ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....