Month : February 2020

உலகம்

புத்தக விற்பனையாளருக்கு 10 வருட சிறைத்தண்டனை – சீன நீதிமன்றம்

(UTV|சீனா) – சீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் புத்தக விற்பனையாளரான கிய் மின்ஹாய் (Gui Minhai) என்ற நபருக்கு சீன நீதிமன்றம் ஒன்று 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது....
உள்நாடு

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- தற்போது இத்தாலியிலும் கொரோனா வைரஸ் அதிகரித்ததையடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது குறித்து புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபத்தை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
புகைப்படங்கள்

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா விஜயம்

(UTV|இந்தியா )- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று காலை இந்தியாவை சென்றடைந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி...
உலகம்

வனவிலங்குகளை விற்பனை செய்ய தடை – சீன அரசாங்கம்

(UTV|சீனா) – உலக வாழ் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது....
உள்நாடு

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV|கொழும்பு) – அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பொதுத் தேர்தலில் சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய தலமையிலான கூட்டணிக்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது....
உள்நாடு

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|மன்னார்) – மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்...
உள்நாடு

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- பல பிரதேங்களில் நாளை(26) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது....
விளையாட்டு

இந்திய மகளிர் அணி வெற்றி

(UTV|இந்தியா) – மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது....