(UTV|இந்தியா) – இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு)- கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிசாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிப்படும் என கூறப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் நாளாந்த சம்பள உயர்வு தொடர்பில் மார்ச் மாத முதல் வாரத்தில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று...
(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(UTV|ஈரான்) – ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – தங்களது வைப்புக்களை மீளப்பெற்றுத்தருமாறு கோரி ஈ.ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு நேற்று ஆரம்பித்த சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ஈ,ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அனுஸா ஜயந்தி தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது....