Month : January 2020

கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

(UTVNEWS | AMERICA) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  ராஜித்த சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக  நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் தீவிர...
உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய விஜயாநந்த ஹேரத் மஹிந்த ராஜபக்ஸ...
உள்நாடு

புத்தாண்டை வரவேற்கும் முகமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற பல்வேறு கோலாகல நிகழ்வுகள் [VIDEO]

(UTV|COLOMBO) – பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டை மக்கள் மிகவும் கோலாகலமாக வரவேற்றனர்....
உள்நாடு

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு

(UTVNEWS | COLOMBO) -அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை  அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார். கலாநிதி என். எம்.பெரேரா...
கிசு கிசு

2019 ஐ மறந்துவிடாதே – 2020 இல் தொடர்ந்து இருங்கள் [VIDEO]

(UTV|COLOMBO) – பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் வானை அலங்கரித்த தருணம் காட்டுத்தீயும், ஆர்ப்பாட்டங்களும் மக்களின் கொண்டாட்ட மனநிலையை குறைத்தது. ...
உள்நாடு

சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன [VIDEO]

(UTV|COLOMBO) – அன்னசின்னத்துக்கு வாக்களித்தால் இந்த நாட்டை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்துவிடுவார்கள் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இப்பொழுது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்....
கேளிக்கை

அடுத்த சாதனைக்கு தயாராகும் பார்த்திபன்

(UTVNEWS | INDIA) -ஒத்த செருப்பு படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு சென்ற பார்த்திபன், அடுத்த படத்திலும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.  இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை...
விளையாட்டு

மரியா ஷரபோவா மீண்டும் களத்தில்

(UTV|COLOMBO ) – காயம் காரணமாக நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி...
கேளிக்கை

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

(UTVNEWS | INDIA) -தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்....