Month : January 2020

உள்நாடு

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(30) பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது....
உள்நாடு

கொரோனா வைரஸ் – குணமடைந்து வரும் சீன பெண்ணின் உடல் நிலை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண்ணின் உடல் நிலை தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அவரது உடல் ஆரோக்கியம்...
உள்நாடு

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

(UTV|கொழும்பு) – முகத்தினை மறைக்கும் கவசத்திற்கான நிர்ணய விலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முக கவசத்தின் அதிகபட்ச சில்லரை விலை 15 ரூபாய் எனவும் சுவாச வடிகட்டி துகள்களுடன் கூடிய என் 95 ரக முக...
விளையாட்டு

தொடரை கைப்பற்றியது இந்தியா அணி

(UTV|நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது....
உள்நாடு

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

(UTV|கொழும்பு) – குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
உலகம்

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

(UTV|பிரித்தானியா) – கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும் மற்றும் சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....