Month : January 2020

உலகம்

அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

(UTV|அமெரிக்கா) – ஆப்கானிஸ்தானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது....
உலகம்

மூடப்படுகிறது கூகுள் நிறுவனம்

=(UTV|சீனா) – சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இயங்கி வரும் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடவுள்ளதாக கூகுள் (Google) நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
வணிகம்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி 2020 ஆம் ஆண்டை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது....
உள்நாடு

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது

(UTV|கொழும்பு) – முகக்கவசங்ககளுக்கான அதிக பட்ச சில்லறை விலையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது....
உள்நாடு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

(UTV|கொழும்பு) – பட்டதாரிகள் மற்றும் அதற்கு நிகரான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு தொழில் வாய்ப்புகளை வழங்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – 150 கிலோகிராம் ஹெரோயின், 19 மகஸின் மற்றும் 10 கைத்துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

(UTV|கொழும்பு) – லக்ஸம்பேர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா) – சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் – உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|சுவிட்சலாந்து ) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முழு உலகமும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடு

ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை...