(UTV|இந்தியா) – இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டேவிட் வோர்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவுஸ்ரேலியா அணி எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி வெற்றிபெற்றுள்ளது....
(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றிற்கு இடையில் முறுகல் இல்லாத வகையில் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி...
(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV|கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ்க்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது....