Month : January 2020

உள்நாடு

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமானவர் கைது

(UTV|கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவராக கருதப்படும் கொஸ்கொட சுஜி என்ற நபருடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
உலகம்

பிலிப்பைன்சில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம்

(UTV|பிலிப்பைன்ஸ்) – பிலிப்பைன்சில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உலகம்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழப்பு

(UTV|அமெரிக்கா) – கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழந்துள்ளனர்....
உலகம்

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் உறுதி

(UTV|இந்தியா) – இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள...
உலகம்

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

(UTV|பின்லாந்து) – திபெத் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வூஹான் மாநலத்திலிருந்து பின்லாந்திற்கு சுற்றுலா சென்ற 32 வயதுடை சீன பெண் ஒருவருக்கே இந்த நோய்...
உலகம்

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

(UTV|அமெரிக்கா ) – கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடனான புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய‌ தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் 20 ஆம் திகதியுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன்...