(UTVNEWS | CHINA) –உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனா 2019ஆம் ஆண்டில் 6.1வீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதாவது 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு...
(UTVNEWS | COLOMBO) -வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடி மருந்து குச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை நேரியகுளம் பகுதியில்...
(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித்தலைவர் ஷேக்...
(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில்...
(UTVNEWS | COLOMBO) – சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவதான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உனான் மாகாணத்தில் பரவரும்...
(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலங்கையில் கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்ப்பதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனை...
(UTVNEWS | COLOMBO) – நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எந்தத் தடையுமில்லை, அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்க பதிவில்,...
(UTVNEWS | COLOMBO) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானோர் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்....