Month : January 2020

உள்நாடுவணிகம்

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

(UTV|கொழும்பு)- பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உறுதியளித்துள்ளார்....
உலகம்

அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி

(UTV|இங்கிலாந்து )- பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

(UTV|கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான்...
உள்நாடு

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) -பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

(UTVNEWS | BANGALADESH) – பாகிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹமதுல்லா தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், முன்னணி துடுப்பாட்ட வீரரான டமீம்...
உள்நாடு

கொழும்பு மாதம்பிட்டியில் தீ

(UTVNEWS | COLOMBO) -மாதம்பிட்டிய பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
விளையாட்டு

புதிய ஆடம்பரக் காரை வாங்கிய விராட் கோலி [VIDEO]

(UTVNEWS | INDIA) – விராட் கோலி புதியதாக ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஆடி கியூ8 ஆடம்பர எஸ்யூவி கார்...
கேளிக்கை

விவசாயியாக வாழும் ஜெயம் ரவி

(UTVNEWS | INDIA) – கோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூமி’. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப் படங்களை இயக்கிய லஷ்மண் இந்தப்...