Month : January 2020

உள்நாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

(UTV|கொழும்பு ) – எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அவர், 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் குறைந்தது 213 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

(UTV|பிரித்தானியா ) – பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று(31) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது....
உள்நாடு

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு

(UTV|கொழும்பு ) – கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது....
உலகம்

சீனாவுடனான தனது எல்லையை மூடுகிறது ரஷ்யா

(UTV|ரஷ்யா ) – கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவுடனான தனது எல்லையை மூடுவதாகவும், சீன நாட்டினருக்கு மின்னணு வீசா வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது...
உலகம்

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்

(UTV|சீனா)- கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

(UTV|கொழும்பு ) – சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது....
உள்நாடு

ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை

(UTVNEWS | COLOMBO) –ஐக்கிய தேசியக் கட்சியின் ​செயற்குழுவின் 30 தொடக்கம் 40 வரையான உறுப்பினர்கள் இன்று இடம்பெறும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....