Month : January 2020

உள்நாடு

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

(UTV|இரத்தினபுரி) – பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

சாந்த அபேசேகரவுக்கு பிணை

(UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது....
கேளிக்கை

விஜய்யுடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ரீ தேவியின் மகள்

(UTV|இந்தியா) – ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் பைட்டர்(fighter) படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது....
உலகம்

பாலம் இடிந்து விழுந்ததில் 09 பேர் பலி

(UTV|இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
வணிகம்

மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று(21) சபையில் அறிவிக்கப்படவுள்ளது....