Month : January 2020

உள்நாடு

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி வழங்கியது....
உள்நாடு

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

இலங்கை மாணவர்களுக்கு விசேட விமான சேவை

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரில் தொடர்ந்தும் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியகற்றி, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட விமானச் சேவை ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில், இலங்கையும் சீனாவும் ஒன்றிணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...
உள்நாடு

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- தமது நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யானை ஒன்று துன்புறுத்தப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மியன்மார் நாட்டின் வெளியுறவு அமைச்சு இலங்கைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....
உலகம்

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவின் கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்....
உள்நாடு

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு ) -72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பை அண்டிய சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் – அமெரிக்க எச்சரிக்கை

(UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு ) – தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் தங்கியுள்ளனர்....
உள்நாடு

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை இன்று ஆரம்பம்

(UTV|கொழும்பு)- 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....