(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பில் இன்று(28) மதியம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
(UTV|தியத்தலாவை – சீனா, வுஹான் மாகாணத்தில் இருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ...
(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக அடையாளங் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்ஹ ஆகியோர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ...
(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனோ வைரசின் தாக்கம் அவதான நிலையில் உள்ள போதிலும், சேவையில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரை தைரியப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – M.C.C. ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக் கொள்ள குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது....
(UTV|மொங்கோலியா) – சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(UTVNEWS | HATTON) –ஹட்டன், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள வாடி வீடு ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார்...