Month : January 2020

கேளிக்கை

தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி முறைப்பாடு; இதை செய்தாரா?

(UTV|இந்தியா) –பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....
உள்நாடு

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ் – தேசிய கண் வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்...
உள்நாடு

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....
உலகம்

கொரோனா வைரஸ் – இங்கிலாந்தில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

(UTV|கொழும்பு)- இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன....
கேளிக்கை

தனுஷுடன் இணையும் “96“ பட நாயகி

(UTV|இந்தியா) – மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “கர்ணன்” திரைப்படத்தில், கௌரி கிஷான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உள்நாடு

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு ரோயல்...
உள்நாடு

ஹேரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு

(UTV|ஹொரனை ) – ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் 7 நாள் தடுப்பு உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு)- வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பு புதுப்பிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் குறித்த அந்த திணைக்களத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
புகைப்படங்கள்

கொரோனா: நோயாளர்களை காக்க போராடும் சுகாதார துறையினர்

(UTV|சீனா) – சீனாவின் வசந்த விழாவின் நடுவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 24 மணி நேரமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான துணிச்சலான...
உள்நாடு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது....