Month : December 2019

உள்நாடு

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு

(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

(UTVNEWS |KASHMIR ) –ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது...
உள்நாடு

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

(UTV|COLOMBO) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (31) காலை இந்த தீ விபத்து...
வணிகம்

உலர்ந்த பழங்கள் இறக்குமதி செய்வத்தில அரசு அவதானம்

(UTV|COLOMBO) – உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது....
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் அடிப்படை நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும்...
உள்நாடு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது தொடர் நாளை மறுதினம்

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது....
வணிகம்

சகல சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO) – ஹோட்டல்களின் தரத்தை அதிகரிப்பதன் நோக்கமாக கொண்டு நாட்டில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களையும் எதிர்வரும் 3 மாதத்திற்குள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
உலகம்

சூடானில் 27 பாதுகாப்பு படையினருக்கு மரண தண்டனை

(UTVNEWS | AFRICA) –அல் காஹிர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் மீது தொடரப்பட்ட வழக்க விசாரணை நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரண தண்டனை...
உள்நாடு

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | POLONNARUWA) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு...
உள்நாடு

கைப்பேசிகளை பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO) – இந்தக் காலப்பகுதிகளில் தங்களது கையடக்க தொலைபேசிகளுக்கு கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அறியப்படாத இலக்கங்களிலிருந்து இவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப்...