Month : December 2019

உள்நாடு

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 12ம் திகதி வரை தடையினை நீடித்து இன்று(09) உத்தரவு...
உலகம்

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) – நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு கட்டாரில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் இப்பேச்சுவார்த்தை நேற்று(08) ஆரம்பமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவது...
உள்நாடுவணிகம்

பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை

(UTV|COLOMBO) – உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் (Mark Mobius) இன்று(09) காலை இலங்கை வந்தடைந்தார். கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு...
உள்நாடு

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது....
உலகம்

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு

(UTV|COLOMBO) – நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று(09) அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் சுமார் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

(UTV|COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும்...
உள்நாடு

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி, இரண்டு சட்டத்தரணிகளுடன் நேற்று(08) மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை...
உள்நாடு

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை முதல்

(UTV|COLOMBO) – சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை(10) ஆரம்பமாகவுள்ள நிலையில், புனித பொருட்கள் நாளை மலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த வகையில் இன்று(09) மாலை பெல்மடுல்ல, கல்பொத்தாவல ரஜமகா விஹாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்...
உள்நாடுவணிகம்

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO) – இன்று(09) முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 40 ரூபாவாலும், 400...
உள்நாடுவணிகம்

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) – கடனாக பணம் வழங்கும் போது ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு, அதிகூடிய வட்டி அறிவிடல், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள்...