Month : December 2019

உலகம்

‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது

(UTV|COLOMBO) – ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் ‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது என்ற வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வணிகம்

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

(UTV|COLOMBO) – 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் (WhatsApp) செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தமது சுற்றுலா பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு இதுவரையில் இருந்த 36 ரூபா கூட்டு வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விஷேட வியாபார பொருட்களுக்கான வரி அறிமுகப்படுத்த அரசு எடுத்த தீர்மானத்தினை...
விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|COLOMBO) – இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(18) இடம்பெறவுள்ளது....
உள்நாடு

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

(UTV|COLOMBO) – கேகாலை நீதிமன்றம் அருகாமையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

முறைப்பாடுகளுக்கு பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இல

(UTV|COLOMBO) – சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை...
உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்...
உள்நாடு

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன....