Month : December 2019

உள்நாடு

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு...
உள்நாடு

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற...
வணிகம்

Fitch Ratings நிறுவன பொருளாதார மதிப்பீட்டை இலங்கை நிராகரிப்பு

(UTV|COLOMBO) – பிச் ரெடிங் நிறுவனம் (Fitch Ratings) நாட்டின் எதிர்காலத் தொலைநோக்குத் தொடர்பில் எதிர்மறையான திருத்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது. இந்த நிறுவனம் இலங்கையின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர்...
விளையாட்டு

IPL ஏலத்தில் இசுறு உதான

(UTVNEWS | COLOMBO) – 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 13 ஆவது இந்தியன் பிறீமியர் லீக் இருபதுக்கு – 20 கிரக்கெட் போட்டிகளுக்கான அணி வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடவடிக்கையானது இன்றைய தினம்...
உள்நாடு

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய...
உள்நாடு

மோல் சமிந்தவின் மனைவி கைது

(UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன்...
உள்நாடு

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி

(UTV|COLOMBO) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...
கிசு கிசு

நத்தார் தாத்தா வேடத்தில் கோலி [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – கொல்கத்தாவில் உள்ள அனாதை சிறுவர்கள் இல்லத்திற்கு நத்தார்தாத்தா வேடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி சென்று அங்குள்ளவர்களிற்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவொன்றை இந்திய ஊடகம் ஒன்று...
வணிகம்

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

(UTVNEWS | COLOMBO ) – தெற்கு அதிவேக வீதியில் இரண்டு போக்குவரத்து வழிதடங்களுக்கான பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையும் மற்றும் காலியில் இருந்து நீர்கொழும்பு...
உள்நாடு

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) – தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது...