Month : October 2019

சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒருநாள் சேவையில் தே.அ.அ வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அடுத்த வாரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அடையாள...
சூடான செய்திகள் 1

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற வானிலையால் ரியாட் (UL266) மற்றும் குவைத்தில் (UL230) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

நாளை முதல் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ தபால் மூல வாக்காளர் அட்டைகள் மிகவும் பாதுகாப்புடன் விநியோகிப்பதற்காக தபால் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தபால் மூல வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பான...
சூடான செய்திகள் 1

கொழும்பு – குளியாப்பிட்டிய நோக்கி செல்லும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்தவும்

(UTV|COLOMBO) – நிலவும் கனமழையின் காரணமாக கொழும்பு – குளியாப்பிட்டிய பிரதான வீதியின் நாத்தாண்டிய பழைய வீதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியில் பேரூந்துகளுக்கு மட்டுமே தற்போது...
சூடான செய்திகள் 1

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

(UTV|COLOMBO) – சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
விளையாட்டு

வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

(UTV|COLOMBO) – 2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று(19) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் சஜித்திற்கு ஆதரவு

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் ஆசன அமைப்பாளர் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் எந்தனி பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவினை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 32...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை தயார்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறித்த குழுவின் தலைவரும் பிரதி...